புத்தகங்கள் குறித்து எஸ்.ரா பேசுகையில் அடிக்கடி அவர் குறிப்பிடுவது வாசிப்பு பழக்கமுள்ள நண்பர்கள் ஒவ்வொரும் வருடந்தோறும் வாசித்தப் புத்தகங்களின் பட்டியலை வெளியிடுங்கள் என்பது தான். எனது புத்தக தேர்வில் நண்பர்களின் பட்டியல் மிகவும் உதவும். அதேப் போல எனது பட்டியல் மற்ற நண்பர்களுக்கு உதவும் என்ற நோக்கத்தில் இந்தப் பட்டியலை பகிர்கிறேன்.
வாய்ப்பிருந்தால் ஒவ்வொரு புத்தகங்களைப் பற்றி எழுதுகிறேன். தற்பொழுது பட்டியலை மட்டும் பகிர்கிறேன்.
வரலாறு:
1. இந்திய தேசியக்கொடியின் கதை - சூர்யா சரவணன்
2. வ.வேசு.ஐயர் - கலைமணி
3. Veer Savarkar - Dhananjay Keer (ஆங்கிலம்)
4. உனக்குப் படிக்கத் தெரியாது - கமலாலயன்
பாரதியியல்
4. பத்திரிகையாளர் பாரதியார் - பெ.சு.மணி
5. பாரதியும் ஏவிம்மும் சில உண்மைகள் - ஹரிகிருஷ்ணன்
6. பாரதி லீலை - சக்திதாசன் சுப்பிரமணியன்
கட்டுரை
7. நதியின் கரையில் - பாவண்ணன் - நர்மதா வெளியீடு
8. வீடில்லா புத்தகங்கள் - எஸ்.ரா - தி இந்து
சிறுகதைகள்
9. தாமிரபரணிக் கதைகள் - வண்ணநிலவன்
10. பிள்ளை கடத்தல்காரன் - அ.முத்துலிங்கம்
நாவல்
11. பதின் -எஸ்.ரா - உயிர்மை பதிப்பகம்
12. பாக்ஸ் - ஷோபாசக்தி
13. தாய் - கார்க்கி - பாரதி புத்தகாலயம்
குழந்தை வளர்ப்பு
14. குழந்தை உளவியலும் மனித மனமும் - பெ.தூரன் - சந்தியா பதிப்பகம்
15. கதை கதையாம் காரணமாம் - விஷ்ணுபுரம் சரவணன் - வானம் பதிப்பகம்
16. தொலைகாட்சி
கல்வி
17. எனக்குரிய இடம் எங்கே? - ச.மாடசாமி - சூரியன் பதிப்பகம்
18. இது எங்கள் வகுப்பறை - சசிகலா உதயகுமார் - பாரதி புத்தகாலயம்
பாரம்பரிய விளையாட்டுகள்
19. சில்லுக்கோடு - கோவை சதாசிவம்
20. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் - தேவநேயப் பாவாணர் (http://www.viruba.com/pavanar/bookonline.aspx?id=17)
21. தமிழர் நாட்டு விளையாட்டுகள் - பாலசுப்பிரமணியம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சிறார் இலக்கியம்
22. பெரிய மரமும் சிறிய புல்லும் - யூமா வாசுகி - பாரதி புத்தகாலயம்
23. ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம் - யூமா வாசுகி - பாரதி புத்தகாலயம்
24. கிச்சா பச்சா- விழியன் - வானம் பதிப்பகம்
25. சுண்டைக்காய் இளவரசன் - எஸ்.பாலபாரதி
26. மீன்காய்க்கும் மரம் - உதயசங்கர் - வானம் பதிப்பகம்
27. பறந்து பறந்து - உதயசங்கர் - வானம் பதிப்பகம்
28. வித்தைக்காரச் சிறுமி - வானம் பதிப்பகம்
29. காணாமல் போன சிப்பாய் - விஜய் பாஸ்கர் - வானம் பதிப்பகம்
30. மீசையில்லத ஆப்பிள் - எஸ்.ரா - டிஸ்கவரி புக் பேலஸ்
31. படிக்கத் தெரிந்த சிங்கம் - எஸ்.ரா - டிஸ்கவரி புக் பேலஸ்
32. மரணத்தை வென்ற மல்லன் - உதயசங்கர் - வானம் பதிப்பகம்
33. ஒல்லி மல்லி - மு.முருகேஷ் - வானம் பதிப்பகம்
34. இயற்கையின் அற்புத உலகம் - உதயசங்கர் - வானம் பதிப்பகம்
35. பேசும் தாடி - உதயசங்கர் - வானம் பதிப்பகம்
36. நம்பர்கள் - என்.சொக்கன் - வானம் பதிப்பகம்
37. மாயக் கண்ணாடி - உதயசங்கர் - வானம் பதிப்பகம்
38. குட்டியானை வீட்டுக்குப் போகிறது - குட்டி ஆகாயம்
39. இருட்டு எனக்குப் பிடிக்கும் - ரமேஷ் வைத்யா
40. மீன் காய்க்கும் மரம் - உதயசங்கர் - வானம் பதிப்பகம்

No comments:
Post a Comment